Free Fire Funny News 📝🗞️ #freefire #funny #gaming #shorts #rvugaming #news

Free Fire Funny News 📝🗞️ #freefire #funny #gaming #shorts #rvugaming #news

AI-Generated Summary

Today’s key updates: An auto driver was caught stealing a stranded auto, with police intensifying their search. In Iceland, public demands grow for authorities to relocate marauding polar bears back to forests due to their increasing aggression. A drunken driver in Bheemasethi lost control, crashing into a nearby rally vehicle, causing an accident. Separately, a content creator shared challenges in uploading daily videos due to a busy work schedule from 9 AM to 7 PM, urging followers to support by liking and sharing uploaded videos. Support was emphasized as editing videos requires significant effort and time.

📜 Full Transcript

பரீர பயர் இன்றைய முக்கிய செய்திகள் ஒருசாப்புக்கு வெளி நின்ற ஆட்டோவை திருடி சென்ற ஆடம். இதை கண்ட போலீசார்கள் ஆடமை தீவிரமாக தேடி வருகிறார்கள். ஐஸ்லாண்டில் தொடர்ந்து பாண்டாக்கள் அட்டகாசம் செய்து வருவதால் இதை பிடித்து காட்டுக்குள் விடுமாறு கரீனா வனத்துறையினருக்கு மக்கள் கோரிக்கை அறிவித்துள்ளனர். பீமாசேத்தி அருகை கொடி போதையில் காரை ஓட்டிய ஆடம் கட்டுப்பாட்டை இழந்த கார் அருகை உள்ள ராலியின் மேல் மோதி விபத்துக்குள்ளானது. ஹாய் நண்பா நானும் பாத்தீங்கன்னா டெய்லி வந்து ரெண்டு மூணு வீடியோ போடலாம்னு பாக்குறேன். ஆனா டைம் வந்து கொஞ்சம் கிடைக்க மாட்டேங்க நண்பா. என்னன்னு கேட்டீங்கன்னா, காலையில 9:00 மணிக்கு போயிட்டு ஈவினிங் 7:00 மணிக்கு தான் வந்து ஒர்க் முடிச்சிட்டு வந்து வருவேன் நண்பா. இதுக்கு இடையில பாத்தீங்கன்னா, என்னால சுத்தமா வந்து டைம் வந்து இல்லை. பட் இது எல்லாருமே சப்போர்ட் பண்ணுங்க நண்பா. நான் வந்து முடிஞ்ச அளவுக்கு டைம் கிடைக்கிற நண்பா எடிட் பண்ணி உங்கள பண்ணா வந்து சரி. ஏன்னா ஒரு வீடியோ எடிட் பண்றது வந்து சாதாரண விஷயம் கிடையாது. பட் நான் என்னால முடிஞ்ச டைம் வேஸ்ட் பண்ணி பாத்தீங்கன்னா வந்து வீடியோ வந்து போடுறேன். அதுக்காக சப்போர்ட் பண்ணுங்க நண்பா எல்லாருமே ஃபாலோவ் பண்ணுங்க. சப்போர்ட் பண்ணுங்க. முடிஞ்சா வந்த வீடியோ கீழ ஒரு ரெட் கலர் ஆட்ட அனுப்புங்க.

[ad_1]
[ad_2]